Ads Published on : February 3, 2022

காத்தான்குடி 06, பவுண்டரி ரோடு, ஷைனப் பள்ளி வீதியில் (Nolimit Sponsored) பாதிவீடு கட்டிய நிலையில் மின், நீர் வசதிகளோடு 36′:40′ அடி அளவில் (5.29 பேச்சஸ்) வீதியோரமாக வீடோடு வளவு விற்பனைக்குண்டு..
📣
ஒரு குடும்பம் தாராளமாக இருக்கப்போதுமான இடவசதி. தற்போதைய கட்டடப் பொருட்களின் விலையேற்ற சூழ்நிலையில் குறைந்த கட்டுமானச் செலவீனங்கள் மட்டுமே பாக்கியுள்ளது..
📣 பாதையோரம்அமைந்துள்ளதால், வாகனங்களை நேரடியாக வீட்டினுள் செலுத்தி நிறுத்தக்கூடிய வசதி செய்து கொள்ள முடியும்..
📣
பவுண்டரி வீதி, ஜாமிஉள்ளாபிரீன் பள்ளி வீதி, ஊர் வீதி, பிரதான வீதி போன்ற வீதிகளை இலகு போக்கு வரத்து எல்லைகளாகக் கொண்டமைந்துள்ள பிரதான மையம்..
📣
அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய அனைத்து வசதிகளையும் கொண்டமைந்த இடம் ..
பள்ளிவாயல்கள்,பாடசாலைகள்,வைத்திய நிலையங்கள்,மதரசாக்கள்,மற்றும் கடை, சந்தை பசார்கள் நிறைந்த ஜனரஞ்சகமான சுற்றுச்சூழல்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
(ஆவணங்கள் முறையாக பரிசீலனை செய்து கையளிக்கப்படும்)
📣 ஏனைய விடயங்களை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
(Negotiable deal with Landlord)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads