புதிய காத்தான்குடி 03 நெசவாலை (லேடீஸ் மார்க்கெட் முதலாம் குறுக்கு) வீதியில் பழைய வீடோடுள்ள வளவொன்றின் அறைவாசிப்பகுதி வீதியோரமாக விற்பனைக்குண்டு..
📣 அதன் அளவு முறையே வீதிப்பக்கம் அகலம் 25′ : எதிர்பக்கம் அகலம் 23′ : மற்றும் பக்கவாடுகள் நீளம் 32′ : 30.5′ (அடி)களாகும். தாரளமாக ஒரு வீடு கட்டப்போதுமானதாகும்.
📣 அகலமான வீதியாகையினால் வாகனப்போக்கு வரத்து மற்றும் நிறுத்தங்களுக்கு மிகவும் வசதியான அமைவிடம். அவ்வளவுக்கு பக்கத்தில் அதே போன்றொரு வீடும் கட்டப்பட்டுள்ளது..
📣 கடை/பசார்கள், சந்தை மற்றும் ஏனைய அனைத்து வசதிகளும் உள்ள இடம். படித்த பட்டதாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் செறிந்து வாழும் அமைதியான சூழல்..
📣 வீட்டோடு கடையொன்றும் கட்டி வாடகைக்கு விடவும் முடியும். நகரின் பிரபல்யமான இடத்தில் இவ்வளவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 நியாய விலையில் பேசி முடிக்கலாம்..
(Negotiable deal)
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved