July 6, 2022

காத்தான்குடி 06 டீன் வீதியில் புதிதாகக்கட்டப்பட்ட வீடொன்று விற்பனைக்குண்டு..

📣 டீன் ரோட்டிலிருந்து ஒழுங்கையொன்றினுள் இவ்வீடு அமைந்துள்ளது. பூரணப்படுத்தப்பட்ட வீடாக இருப்பதனால் மேலதிக செலவீனம் இல்லை..
இரண்டறை,மண்டபம்,சமயலறை,அட்டாச் பாத்றூம், மற்றும் கழிவறைகள் உண்டு.மின்சார,குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.நான்கு/ஐந்து நபர்கள் வதியக்கூடிய வசதி உண்டு..
📣 கடை/பசார்கள் மற்றும் ஏனைய வசதிகள் உள்ள இடம். தற்பொழுது இவ்வீதியானது “கார்பட் ரோட்” திட்டத்தின்கீழ் செப்பனிடப்பட்டு விசாலமாக்கப்பட்டுள்ளது..
📣 மெயின் வீதியில் இருந்து நூறாணியா வீதி ஊடாக கடற்கறை வீதிவரை நீண்டு செல்லும் இவ்வீதியானது வாகனப் போக்குவரத்துக்கு மிகவும் ஏதுவானது..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த கிரய உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 நியாய விலையில் பேசி முடிக்கலாம்..
(Negotiable deal)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved