Ads Published on : November 17, 2021

காத்தான்குடி 06, பரீனாஸ் லேனில், நடுத்தர வசதிகளுடன் 06 பேச்சஸ் அளவுகொண்ட எல்லைகள் (பொது) நான்கு பக்கங்களும் சரியாக கட்டப்பட்ட,(கிரய உறுதி) புதிய வீடொன்று “பரீனாஸ்” வீதியோரமாக நியாய விலையில் விற்பனைக்குண்டு..
📣 சகல வசதிகளுடன் ஒரு பெரிய குடும்பம் வதியக்கூடிய 10 வருடங்களுக்குள் கட்டப்பட்ட புதிய வீடு..
📣 கிட்டத்தட்ட 02 மீட்டர் வரையிலான, வாகனப் போக்கு வரத்துப் பாதையோரமாக அமைந்துள்ளது..
📣 பிரதான வீதியில் இருந்து 500 மீ. தூரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது..
📣 அமைதியான சுற்றுச்சூழல்..
📣
பிரதான வீதி, தீன் வீதி, நூறாணியா வீதிகளை துரித போக்கு வரத்து எல்லைகளாகக் கொண்டமைந்த பிரதான மையம்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 வருடா வருடம் சோல வரி செலுத்தப்படுகிறது..
📣 நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம்

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads