Ads Published on : February 5, 2022

காத்தான்குடி 06, அமானுள்ளா வீதி, ரசீட் மேசிலார் லேனில் புதிதாகக் கட்டப்பட்ட அனைத்து வசதிகளும் கொண்ட வீடொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு..

📣 தாராளமாக ஒரு குடும்பம் இருக்கப்போதுமான மின்சார,குடிநீர் வசதிகளோடு சொகுசாக அமைக்கப்பட்ட புதிய வீடு. தற்போதைய கட்டுமான பொருட்கள் விலையேற்ற சூழ்நிலையில் மேலதிகமான கட்டுமானச் செலவீனங்கள் எதுவும் இல்லை..
📣 அகலமான ஒழுங்கை வழியாகையால்,வாகனங்களை நேரடியாக வீட்டினுள் செலுத்தி நிறுத்தக்கூடிய “பார்க்கிங்” வசதியுண்டு..
📣 பாவா லேன், அல்-அமீன் வீதி, அமானுள்ளா வீதி, டீன் வீதி போன்ற வீதிகளை போக்கு வரத்து எல்லைகளாகக் கொண்டுள்ளது..
📣 அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய அனைத்து வசதி வாய்ப்புகளைக் கொண்டமைந்த பிரதான மையம்.
📣 பள்ளிவாயல்கள்,பாடசாலைகள்,வைத்திய நிலையங்கள்,மதரசாக்கள்,மற்றும் கடை, சந்தை பசார்கள் நிறைந்த மற்றும் ஊரில் “பிரபல்யமானவர்கள்” செறிந்து வாழும் பாதுகாப்பான சுற்றுச்சூழல்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
(ஆவணங்கள் முறையாக பரிசீலனை செய்து கையளிக்கப்படும்)
📣 ஏனைய விடயங்களை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads