காத்தான்குடி பாலமுனை “சாஹுல் ஹமீத் வீதி ” நேஷனல் கிரௌண்ட்” பின்பக்கமாக, புதிதாகக்கட்டப்பட்ட இரண்டறை மண்டபம் கொண்ட வீடோடு, அடைக்கப்பட்ட நீளம் – 68′:60′ அடி,
அகலம் – 54′:43′ (12 பேச்சஸ்) அளவிலான வளவொன்று விற்பனைக்குண்டு
📣 வளவினுள் இன்னும் ஒரு வீடு தாராளமாகக் கட்ட முடியும்..
📣 நேசனல் வாட்டர் சப்லை, மின்சாரம், மோட்டார் குழாய் நீர் தாங்கி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன..
📣 பாலமுனை RDS வீதி – கர்பளா – கா.குடி வீதி, கல்முனை – கொழும்பு வீதிகளை சில நிமிடங்களில் சென்றடைய துரித கார்பட் வீதி வசதி உண்டு..
📣 மக்கள் குடியேற்றமுள்ள, பள்ளிவாயல், பாடசலை, வைத்தியசாலை, கடை பசார்கள் அனைத்தும் மிக அண்மையில் உள்ளன..
📣 காய்க்கும் நான்கு தென்னை மரம், மா,பலா மரங்களும் உண்டு..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
(ஆவணங்கள் முறையாக பரிசீலனை செய்து கையளிக்கப்படும்)
📣 ஏனைய விடயங்களை நேரடியாக உரிமையாளரிடம் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved