வாழைச்சேனையில் ஹைறாத் பிரதான வீதிக்கு 30 M தூரத்தில் வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு.
8.22 பேர்ஷஸ் காணி
Clear Genuine Deed
ஓட்டமாவடி – கொழும்பு பிரதான வீதிக்கு 600 M
பாடசாலை, சந்தை, பள்ளிவாசல் என அனைத்தும் அருகாமையில்
மீன் பிடி துறைமுகத்திற்கு அண்மையில்..
வீட்டின் முன்னாலும் பின்னாலும் நீர் இணைப்பு மற்றும் வீதிகள் உள்ளன.
Two bedrooms
1 Study room
1 Kitchen
2 Halls
1 Dining hall
1 Attached bathroom
தென்னை, மா , கொய்யா போன்ற மரங்களுடன் கூடிய அமைதியான வீட்டுச் சூழல்.
தங்குமிடமாகவோ , Store ஆகவோ அல்லது கடல் தொழிலில் ஈடுபடுவோர் தங்கும் இடமாகவோ பயன்படுத்த பாதுகாப்பான இடம்.
விலை பேசித் தீர்மானிக்கப்படும்.
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved