February 28, 2022

காத்தான்குடி 06, ஜன்னத் மாவத்தை, பாவா வீதி, ஜன்னத் பள்ளிவாயல் முன்பாக 36′:54′ (7.14 பேச்சஸ்) அளவில் மூன்றறை கொண்ட புதிய வீடொன்று அனைத்து வசதிகளுடன் விற்பனைக்குண்டு..

📣 தாராளமாக இரண்டு வீடுகள் அமைக்கப்போதுமான இடவசதி முன் வாசல், பின்புலக்கம் மற்றும் மின்சார,குடிநீர் வசதிகள் கொண்ட மாபில் தரை போடப்பட்ட வீடு..
தற்போதைய விலையேற்ற சூழ்நிலையில் எது விதமான கட்டுமானச் செலவீனங்களும் இல்லை.
உங்கள் பெண்பிள்ளை ஒன்றிற்கு திருமணம் முடித்துக்கொடுக்கும் அளவிற்கு வசதியுள்ள வீடு..
📣 ஒழுங்கை ஒன்றினுள் அமைந்துள்ளதினால் வீதி இரைச்சல், வாகனப்புகைத் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகள் இல்லை..
📣 பாவா லேன், தாறுஸ்லாம் வீதி, ராசாஆலிம் வீதி, அல்-அமீன் வீதி, அமானுள்ளா வீதிகளை இலகு போக்கு வரத்துப் பாதைகளாகக் கொண்டுள்ளது..
📣 அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய அனைத்து வசதிகளையும் கொண்டமைந்த பிரதான மையம்..
பள்ளிவாயல்கள்,பாடசாலைகள்,
வைத்திய நிலையங்கள், மதரசாக்கள்,மற்றும் கடை, சந்தை பசார்கள் நிறைந்த ஜனரஞ்சகமான சுற்றுச்சூழல்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த கிரய உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
(ஆவணங்கள் முறையாக பரிசீலனை செய்து கையளிக்கப்படும்)
📣 ஏனைய விடயங்களை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
(Negotiable deal with Landlord)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved