காத்தான்குடி 06, ஜன்னத் மாவத்தை,பாவா வீதி, காசிம்போடியார் லேன் இல் புதிதாகக் கட்டப்பட்ட மேல்மாடியுடன் அனைத்து வசதிகளும் கொண்ட வீடொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு..
📣 தாராளமாக இரண்டு குடும்பங்கள் இருக்கப்போதுமான இடவசதி. தற்போதைய விலையேற்ற சூழ்நிலையில் மேலதிகமான கட்டுமானச் செலவீனங்கள் இல்லை..
📣 பாதையோரம்அமைந்துள்ளது.வாகனங்களை நேரடியாக வீட்டினுள் செலுத்தி நிறுத்தக்கூடிய வசதி..
📣 பாவா லேன், ஜன்னத் பள்ளி வீதி, அல்-அமீன் வீதி,அமானுள்ளா வீதிகளை இலகு போக்கு வரத்து எல்லைகளாகக் கொண்டுள்ளது..
📣 அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய அனைத்து வசதிகளையும் கொண்டமைந்த பிரதான மையம்..
📣பள்ளிவாயல்கள்,பாடசாலைகள்,வைத்திய நிலையங்கள்,மதரசாக்கள்,மற்றும் கடை, சந்தை பசார்கள் நிறைந்த ஜனரஞ்சகமான சுற்றுச்சூழல்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
(ஆவணங்கள் முறையாக பரிசீலனை செய்து கையளிக்கப்படும்)
📣 ஏனைய விடயங்களை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
(Negotiable deal with Landlord)
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved