காத்தான்குடி 06 பிரபல்யமான நூறாணியா பிரதான வீதியோரமாக பள்ளிவாயலுக்கு சற்று விலத்தி எதிரே 06 பேச்சஸ் அளவிலான வளவொன்று – திருத்தி அமைக்கக்கூடிய குறை வீடோடு நல்ல விலையில் விற்பனைக்குண்டு..
📣 தாராளமாக ஒரு நவீனரக வீடொன்று கட்டக்கூடிய இடவசதி..
📣 பிரதான பாதையில் இருந்து வாகனங்களை நேரடியாக வீட்டினுள் செலுத்தி நிறுத்தக்கூடிய வசதியான அமைவிடம்..
📣 பாலமுனை – கர்பளா போன்ற அயல் ஊர்களுக்கு சில வினாடிகளில் சென்றடைய முடியும்..
📣 அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் அனைத்தினையும் கொண்டமைந்த பிரதான மையம்..
📣
தீன் வீதி, கடற்கரை வீதி, மரைன் டிரைவ் வீதி , நூ.மைய்ய வாடி வீதி போன்ற வீதிகளை துரித போக்கு வரத்து எல்லைகளாகக் கொண்டமைந்துள்ளது..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த ஆட்சி உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
(ஆவணங்கள் முறையாக பரிசீலனை செய்து கையளிக்கப்படும்)
📣 ஏனைய விடயங்களை நேரடியாக உரிமையாளரிடம் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
(Negotiable deal with Landlord)
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved