காத்தான்குடி மஞ்சந்தொடுவாய், 19ம் வட்டாரம் முதியோர் இல்ல வீதி, முஹைடீன் ஜும்ஆ பள்ளிவாயல் இன் பின்பக்கம்,075′: 036′ அடி(10பேச்சஸ்) வீடோடு வளவொன்று விற்பனைக்குண்டு
📣 அதன் அளவு முறையே ஒழுங்கை பக்க அகலம் 36′ : எதிர்பக்கம் அகலம் 36′ அடி மற்றும் இரு பக்கவாட்டு நீளம் – 75′:75′(அடி) களாகும்.
புதிதாகக் கட்டப்பட்ட சகல வசதிகளோடு இரண்டறை மண்டப வீடொன்றும் உள்ளது.
தாராளமாக இரண்டு வீடுகள் கட்டப் போதுமான இடமாகும்..
📣 அகலமான, 10′ அடி ஒழுங்கை வழி. வாகனப் போக்கு வரத்து மற்றும் நிறுத்தங்களுக்கு மிகவும் வசதியாகவுள்ளது. அவ்வொழுங்கை வழியானது,பின்பக்கமாகச்சென்று கிரௌண்ட் வழியாக முதியோர் இல்ல வீதியோடு இணைகின்றது..
📣 காத்தான்குடி மெயின் வீதி மிக அன்மையில் உள்ளது. பள்ளிவாயல் மற்றும் ஏனைய அனைத்து வசதி வாய்ப்புகளும் உள்ள,மக்கள் செறிந்து வாழும் அமைவிடம்..
📣 மட்டக்களப்பு மாநகர சபைக்கு தொடர்ச்சியாக வரி செலுத்தப்படுகிறது..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 நியாய விலையில் பேசி முடிக்கலாம்..
(Negotiable deal)
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved