March 5, 2022

கர்பளா-காத்தான்குடி பிரதான வீதியில் கர்பளா ஜும்மாப் பள்ளிப்பக்கமாக, பாதையோரம், 42′:36′ அகல நீள அடி
(5.55 பேச்சஸ்) அளவிளான வீடும் அதனோடு கடையறையொன்றும் உடனடி விற்பனைக்கு

📣 சாதாரண ஐந்து பேர்கொண்ட குடும்பமொன்று வாழத்தகுந்த வீடும் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளும் உண்டு..
(வீட்டிற்கு தற்போது எது விதமான கட்டுமான செலவீனங்களும் இல்லை.)
📣 வீட்டின் முன் பகுதியில் அனைத்து வித வியாபாரங்களும் செய்யக்கூடிய கடையறையொன்று பிரதான வீதியோரம் உண்டு..
மேலும், கடைக்குப்பக்கத்தில் ஒரு சிறு துண்டு நிலம் வாகனத்தரிப்பு வசதிக்காக
விடப்பட்டுள்ளது..
📣காத்தான்குடி – கர்பளா – பாலமுனை நகரங்கள் ஊடாகச்செல்லும் 25′ அடி அகலப்பாதை உள்ளதால் நகரங்களுக்கு மத்தியில் அனைத்துவித வாகன போக்கு வரத்துக்கும் ஏதுவான அமைவிடம்..
மற்றும் வீட்டின் மறுபுறமும் (உள்வீதி)
செல்வதற்கும் 08′ ஒழுங்கை வழியும் உண்டு…
📣 மக்கற் குடியேற்றமுள்ள இவ்விடமானது, பள்ளிவாயல்,பாடசாலை,வைத்தியசாலை, கடை சந்தை பசார்கள் அனைத்து வசதிகளும் உள்ள அமைவிடமாகும்..
📣 எதிர்காலத்தில் கர்பளா- பாலமுனை பிரதான வீதியானது “கார்பட் வீதி” இடுவதற்கான அங்கீகாரம் ஆரயம்பதி DS இனால் வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 ஏனைய விடயங்களை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
(Negotiable deal with Landlord)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved