புதிய காத்தான்குடி06, நூறாணியா நகர் மத்திய வீதி, சென்றர் ஜும்ஆ பள்ளிப் பக்கம் 43′:26.5′(அடி) 4.18 பேச்சஸ் அளவுள்ள நிலவளவில் மிக அன்மையில்(05வருடங்களுக்குள்) கட்டி பூரணப்படுத்தப்பட்ட புதிய மாடி வீடொன்று சகல வசதிகளுடன் விற்பனைக்குண்டு
📣 இவ்வீடானது சென்றர் ஜும்ஆ பள்ளிவாயல் முன்பாகச்செல்லும் பாதையில் இருந்து இரண்டாவது ஒழுங்கையில் (08அடி) மிகக் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது..
📣 1) மிக நேர்த்தியான முறையில் பூரணப்படுத்தப்பட்டுள்ள இவ்வீட்டின் கீழ்தளம்,முதலாம் தளம்,இரண்டாம் தளம் என்ற அடுக்கில் அமைக்கப்பட்டு, கீழ்தளம் பயன்படுத்தப்படுவதோடு, முதலாம் தளம் பாவிக்கப்படாமல் புதிதாகவேயுள்ளது. இரண்டாம் தளம்;கட்டுவதற்காக மிக உறுதியான கொங்றீட் தூண்கள் இடப்பட்டுள்ளன.
2) இவ்வீடானது தற்போது, மொத்தமாக 07 படுக்கை அறைகள் 05 கழிவறைகள் மற்றும் குளியலறைகள் 02 சமையலறைகள் என்பவற்றைக்கொண்டுள்ளது.
இரண்டாம் தளத்திலும் அதேபோன்று அமைத்துக்கொள்ள முடியும்..
📣 நூறாணியா வீதி, விடுதி வீதி, மெரைன் வீதி, நூறாணியா மையவாடி வீதி போன்ற வீதிகளின் ஊடாக இவ்விடத்திற்கு இலகுவில் போக்குரத்துச் செய்ய முடியும்.
பள்ளிவாயல்,மதரசா, பாடசாலை, கடைகள்,வைத்திய நிலையங்கள் மற்றும் ஏனைய அனைத்து வசதி வாய்ப்புகளும் உள்ள, மக்கள் செறிந்து வாழும் பாதுகாப்பான இடம்..
📣 காத்தான்குடி நகர சபைக்கு தொடர்ச்சியாக வரி செலுத்தப்படுகிறது. குடிநீர்,மின்சார வசதிகளுண்டு..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 நியாய விலையில் பேசி முடிக்கலாம்..
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved