புதிய காத்தான்குடி-06, நுறாணியா வீதிக்கும், அல் அமீன் வீதிக்கும் இடையில் உள்ள குறுக்கு வீதியில் 06 பேச்சஸ் அளவுள்ள வளவுடன் கூடிய நடுத்தரமான வீடொன்று சகல வசதிகளுடன் நியாய விலையில் விற்பனைக்குண்டு.
🚍 சிறிய ரக வாகனங்கள் போக்குவத்துச்செய்யக்கூடிய 05′(அடி)
வீதியோரம்..
🚗 வீட்டின் முன்பக்கம் ஆட்டோ, மோ.பைக் போன்ற வாகனங்களை நிறுத்த வசதி செய்து கொள்ள முடியும்…
🏚️ சாதாரன குடும்பம் வாழப்போதுமான இடவசதி..
🏝️ மின்சார தண்ணீர் வசதிகள் உண்டு. நூறாணியா வீதியில் இருந்து சுமார் 15 மீ. தொலைவிலும் – அல் அமீன் வீதியிலிந்து 07 மீ.தொலைவிலும் இவ்விடம் அமைந்துள்ளது..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”