ஒலுவில் பிரதான(வெளிச்ச வீட்டு) வீதியில் வீடுவளவு விற்பனைக்கு.
# அகலம்: 29 அடி.
# நீளம்: 91அடி.
@ வீட்டிலிருந்து 1−3 நிமிடங்களில் நடந்துசெல்ல முடியுமான சில பொது இடங்கள்.
1. தேசிய பாடசாலை.
2. பிரதேச வைத்தியசாலை.
3. தபால் நிலையம்.
4. பொது நூலகம்.
5. பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்.
6. இறைச்சி/மீன் சந்தைகள்.
7. மக்கள் / இலங்கை வங்கிகள் போன்றன.
@ கடையறைகள் கட்டுவதற்கான இடவசதிகள்.
@ வீட்டுக்குப் பின்னால், 29 அடி அகலத்தில், 10 அடி நீளத்தில் வெட்ட வளவு.
@ மேல் மாடியில், தேவைக்கேற்ப அறைகள் அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு.
@ மேல் மாடிக்கு தனியான மின்னிணைப்பு.
@ மேல் மாடிக்கு தனியான கழிவறை/குளியலறைகள் போன்ற பல வசதிகளுடன்.
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved