காத்தான்குடி 04, சீனி ஆலிம் வீதியில் (பெரிய சந்தை சதுக்கம்) 48.5′ 36.5′(அடி)
அளவிளான வளவில், பெருவாரியான கட்டட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் வீதியோரமாக வீடொன்று விற்பனைக்குண்டு
📣 வீட்டின் பெரும்பகுதி வேலைகள் பூரணப்படுத்தப்பட்டு மீதமாக சிறியளவிலான ( 20% மான) வேலைகள் மட்டுமே எஞ்சியுள்ளன..
📣 இரண்டு வீடுகள் ஒன்றாக இணைந்தவாறு பொதுவில் வாகன நிறுத்தம் ஒன்றும் உள்ளவாறு மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது..
📣 காத்தான்குடியின் மிகப் பிரபல்யமான மையப்பகுதியில் அமைந்துள்ள இவ்விடமானது அனைத்து வித வசதி வாய்ப்புகளும் நிறைந்த இடம் என்பது யாவரும் அறிந்ததே..
📣 அனைத்து வித சட்டபூர்வ ஆவணங்களும் உரிமையாளர் கைவசம் உண்டு..
📣 நியாய விலையில் பேசி முடிக்கலாம்..
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved