October 15, 2022

காத்தான்குடி 01, ரெலிகொம் வீதி, “கடாபி ரிசப்ஷன் ” மற்றும் ” பிலால் பீச் கார்டன்” இற்குப் பின் பக்கமாக 10′(அடி) கொங்றீட் பாதையோரமாக 48′:42’அடி.(7.40 பேச்சஸ்) அளவில் ஒரு குடும்பம் வதியக்கூடிய சகல வசதிகளுடனும் நடுத்தர வீடொன்று விற்பனைக்குண்டு

📣 வீடானது இரண்டறை மண்டபம் வெளிமுற்றம்(Parking) மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் கொண்டது.
(காய்க்கும் நான்கு தென்னை,நான்கு மா மரங்கள் உண்டு..)
📣 காத்தான்குடி பீச்சுக்கு அருகாமையில்
அமைந்துள்ளதால் குடும்பங்களுடன் உள்ளாசமாக பொழுது போக்க மற்றும் வெளியூர் உள்ளாசப் பயணிகளுக்கு நாள் வாடகைக்கும் விடக்கூடிய அமைவிடம்..
(நிரந்தரவாடகைக்கும் விடலாம்)
📣 மெரைன் ரைவ்வில் இருந்து (பீச்சில் இருந்து) வீடு வரை போக்குவரத்துப் பாதை வழியுண்டு. அத்துடன் ரெலிகொம் வீதியில் இருந்தும் 10′ அடி கொங்றீட் பாதை வழியுண்டு..
📣 ரெலிகொம் வீதி, மெரைன் வீதி, பௌசிமாவத்தை வீதிகளை போக்குவரத்துப் பாதைகளாகப் பயன்படுத்தலாம்.
அத்துடன் “பதுறிய்யா” பசாரில் இருந்து அனைத்து வசதிகளையும் இலகுவில் பெற்றுக்கொள்ளவும் முடியும்..
📣 வேன், கார், ஆட்டோ, டெக்றர் மெசின், டிப்பர் போன்ற கனரக, இலகுரக வாகனங்கள் வீடுவரை சென்று வர முடியும்..
📣 மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் பல வருட கால வரலாற்று, வரைபட,வரிகட்டிய ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 ஏனைய விடயங்களை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal with Land Ownership)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved