Ads Published on : September 13, 2022

புதிய காத்தான்குடி01, றிஸ்வி நகர், வீதியோரமாக 65′:38′(அடி) 09 பேச்சஸ் அளவுள்ள நிலவளவில் பெருமதியான புதிய வீட்டிற்கான அத்திவாரத்துடன் ஒரு சாதாரண 02அறை வீடொன்றும் சேர்த்து நியாய விலையில் விற்பனைக்குண்டு

📣 அதன் அளவு முறையே ஒழுங்கை பக்க நீளம் 65′ : வீதிப்பக்கமாக அகலம் 38′ உம் உண்டு.
ஒழுங்கைப் பக்கமாக வீட்டிற்கான (06 அடி)வழியுமுண்டு.
தாராளமாக இரண்டு வீடுகள் கட்டப் போதுமான இடமாகும்.
புதிய வீட்டிற்கு வீதிப்பக்கமாக இரண்டு கடைகள் ,வாகனத்தரிப்பிடத்திற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளன..
📣 வளவின் முன்பக்க வீதியானது 10′(அடி)அகலம் கொண்டது.
பெரிய வாகனப் போக்கு வரத்துக்கு வசதியானது. ஒழுங்கை வழியால் ஆட்டோ, றெக்டர் மெசின் போன்ற வாகனங்களைச் செலுத்த முடியும்..
📣 றெலிகம் வீதி, முதியோர் இல்ல வீதி, மெரைன் வீதி, FC வீதி போன்ற வீதிகளின் ஊடாக இவ்விடத்திற்கு இலகுவில் போக்குரத்துச் செய்ய முடியும். பள்ளிவாயல் மற்றும் ஏனைய அனைத்து வசதி வாய்ப்புகளும் உள்ள, மக்கள் செறிந்து வாழும் அமைதியான இடம்..
📣 காத்தான்குடி நகர சபைக்கு தொடர்ச்சியாக வரி செலுத்தப்படுகிறது.
குடிநீர்,மின்சார வசதிகளுண்டு..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 நியாய விலையில் பேசி முடிக்கலாம்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads