மூதூர் பெரியபாலம் திருகோணமலை மட்டகளப்பு பிரதான வீதியில் அல்மினா பாடசாலைக்கு முன்பாக அனைத்து வசதிகளுடன் நவீன முரையில் கட்டப்பட்ட வீடு மற்றும் கடைகள் விற்பனைக்கு உண்டு
தெற்கில் வடக்கில் (219 1/2அடிகளில்:- (182 1/2) அடி மற்றும் கிழக்கு: (108 1/2) அடி மற்றும் மேற்கில் (108 1/2) அடி
23.55(இருபத்தி மூன்று தசம ஐந்து ஐந்து) பேர்ச்சஸ் அல்லது 0.05956 ஹெக்டேர்
முற்றிலும் மாபில் பதிக்கபட்ட
3அறைகள்
1 சமையல்அறை
1 மாஸ்டர் படுக்கைஅறை
2 ஹோல்
3 கழிவறை
1கார் தரிப்பிடம்
2 கடைகள் 12.7*37
பெரிய அறையுடன் சமையல் அறை
கழிவறை
மேல்மாடி 2 கடைகள் கட்ட ஆரம்பநிலையில் உள்ளன
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved