Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

Search
Close this search box.

DIPLOMA IN HUMAN PHYCOLOGY AND SOCIAL WORKS. – 12 MONTHS.

DIPLOMA IN HUMAN PHYCOLOGY AND SOCIAL WORKS. – 12 MONTHS.

மனித உளவியல் மற்றும் சமூகப்பணிக்கான டிப்ளோமா (Diploma) கற்கை நெறி.
நாட்டில் சமூக அபிவிருத்தி துறையில் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள இன்றைய சூழ்நிலையில் அவசியமான கற்கை நெறி.

After O/L students , A/L Students , University students , Graduates.

WhatsApp இல் தொடர்பு கொள்ளவும் 👇

👉 Classes Starting Date 10/08/2024.
👉 Admission Closing date – 09.08.2024

சமூகப்பணிபுரியும் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உங்களது கனவுகளை நனவாக்கி கொள்ள.
🔵காலப்பகுதி – 1 Year.
🔵அனுமதி கட்டணம் மாத்திரமே 3000.LKR
கற்கை நெறி முற்றிலும் இலவசம்.
🔵100% online மூலமான ZOOM வகுப்புக்கள்.
🔵வகுப்பு நேரம் – Saturdays Evening – 7.00 pm – 9.00 pm.
🔵வகுப்புக்கள் தமிழ் மொழியில் நடாத்தப்படும்.

சமூக அபிவிருத்தி துறைகளில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பாடநெறி மிகவும் பயனுள்ளதாக அமையும் அதேவேளை பாடநெறி முடிவில் உங்களுக்கு மிகவும் பெறுமதியான Diploma சான்றிதழ் கிடைக்கப்பெறும்.

எனவே அனுமதிக் கட்டணத்தை அனுப்புவதற்கான இறுதி திகதி
09/08/2024

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Random Ads