காத்தான்குடி 01, 04ம் குறுக்கு ,மஹ்றூப் வீதி, “றியாழுல் ஜன்னா” பள்ளிவாயல் அருகில் 5.5 பேச்சஸ் அளவுள்ள வளவு – பழைய வீடொன்றோடு வீதியோரமாக விற்பனைக்கு..
📣 தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய அளவிலான வளவு..
📣 சுமார் 06 மீட்டர் வரை அகலமான கனரக வாகன போக்கு வரத்துப் பாதையோரமாக அமைந்துள்ளது..
📣 பதுறிய்யா (ரெலிகொம்) வீதியில் இருந்து 100 மீ. தூரத்தினுள் இவ்விடம் அமைந்துள்ளது..
📣 நடுத்தர மக்கள் குடியிருக்கும் அமைதியான சுற்றுச்சூழல்..
📣 பதுறிய்யா வீதி, முதியோர் இல்ல வீதி, போன்ற வீதிகளை துரித போக்கு வரத்து எல்லைகளாகக் கொண்டமைந்த பிரதான மையம்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 வருடா வருடம் சோல வரி செலுத்தப்படுகிறது..
📣 நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம்
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved