April 28, 2022

கம்பெனி பதிவுசெய்தல் – Register Your Dream Business with KIMAS
2022 ம் ஆண்டில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கம்பெனி பதிவு கட்டணத்திக்கான சலுகைகளை அனுபவித்திட எங்கள் மூலமாக உங்கள் பதிவுகளை மேட்கொள்ளுங்கள்.

2022 ம் ஆண்டில் இருந்து எங்களது சேவை கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

உங்கள் வியாபாரத்தை ஒரு வெற்றிகரமான வியாபாரமாக கொண்டு செல்ல இன்றே வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (Private Limited Company) பதிவு செய்யுங்கள்.

எம்மிடம் உள்ள தனித்துவமான சேவைகள்,
#1-அனுபவம் வாய்ந்த தகமையான கம்பெனிகளை பதிவு செய்யும் ஆலோசகர்கள்
#2- பதிவு தொடர்பான சரியான தகவல்கள் வழங்கப்படும்
#3- மிகவும் குறைந்த கட்டணமே அறவிடப்படும்
#4- மறைமுகமான கட்டணங்கள் ஒருபோதும் அறவிடப்படாது
#5- ஆவணங்கள் உங்கள் இடங்களுக்கு கொண்டு வந்து தரப்படும்
#6- நாடளாவிய ரீதியில் வெற்றிகரமான நிறுவனப் பதிவுகள்
#7- கம்பனி பதிவின் பின்னரான தொடர் இலவச ஆலோசனைகள்
#8- பதிவு செய்யப்பட்ட செயலாளர் குழு
#9- துரித சேவை.
#10- உங்கள் பிரதேசத்தில் ஏற்கெனவே பதிவு செய்த ஒருவரின் பின்னூட்டளை பெற்றுக்கொள்ள முடியும்.

உங்களுக்கு உங்கள் வியாபாரத்தை நிறுவனமாக பதிந்து கொள்வதன் நன்மைகள் தெரியுமா?
1- உங்கள் வியாபாரத்திற்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைக்கிறது.
2-வியாபார பெயரில் வியாபார கணக்குகள், வங்கி கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.
3-வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.இதனால் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும்.
4-எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்கள் சொந்த சொத்துக்களை இழக்க வேண்டியதில்லை.
5-சமூகத்தில் உங்கள் பெயருக்கான அந்தஸ்து உயரும்.
6-வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிகளில் இலகுவாக கடன்களை மற்றும் நிதி சார் உதவிகளை பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.
7- உங்களது வணிகம்/ வியாபாரம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் இலகுவாக நுழைய முடியும்.
இன்னும் பல நன்மைகளும் உண்டு. எம்மை தொடர்பு கொண்டு இது தொடர்பான ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
எம்மிடம் பின்வரும் சேவைகளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
1. வியாபார பதிவு சம்பந்தமான ஆலோசனை (Advice on company Incorporation)
2. வியாபார பெயர் முன்பதிவு செய்தல். Name Search, Reservation & Approval
3. படிவம் 1 தயாரித்தல் (Preparation of Form 01)
4. படிவம் 18 தயாரித்தல் (Preparation of Form 18)
5. படிவம் 1 தயாரித்தல் (Preparation of Form 19)
6. கம்பெனியின் அமைப்பு அகவிதியினை தயாரித்தல் Preparation of Articles of Association
7. பெயர் பதிவு நிறுவனத்துடனான அணைத்து தொடர்பாடல்களையும் மேற்கொள்ளல் (Coordinating with departments for shorting out issues)
8. Obtain and handover the Incorporation Certificate (கம்பெனி பதிவு
சான்றிதழ்)
9. Obtaining a Certified Copy of Form 01-( கம்பெனி
பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட படிவம் 01)
10. Handover the Copies of the Article of Association-( கம்பெனியின்
அமைப்பு அகவிதி)
11. கம்பெனி பதிவு தொடர்பான பொது அறிவிப்பு
(காகித விளம்பரம் மற்றும் வர்த்தமானி அறிவிப்பு)
கம்பெனி பதிவாளர் திணைக்களத்தத்தினால்
மேட்கொள்ளப்படும். -Publishing public notice on three language newspapers –ROC
12. Corporate Bank Account Resolution
13. Free Tax Advice
14. Free Consultation on Brandings (Logo, Letterheads, Website, Business cards, Marketing Materials)
15. Free Business Consultation
16. One month free Accounting & Book keeping Services (Optional)

மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
Trusted by all of our clients

தொடர்புகளுக்கதொடர்புகளுக்கு
KIMAS Consultants (Pvt) Ltd
E mail: [email protected]
Facebook Page: https://www.facebook.com/kimasconsultants.lk
14, Careem Road, Akkaraipattu – Eastern Province
276, Baseline Road, Colombo 09 – Western Province

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved