Ads Published on : August 7, 2021

காத்தான்குடி 04, பஸ் டிப்போ வீதியில்,பிரபல்யமான மர்ஹும் டாக்டர்.அப்துர்ரஹ்மான் லேனில்,(முதலாம் ஒழுங்கையில்) 06 பேச்சஸ் அளவுகளில் பிரிக்கப்பட்ட துண்டுகளில், இரண்டு புலொட் வீதிப்பக்கம் உள்ள வளவுகள் தற்போதைக்கு விற்பனையில் உள்ளன.
📢 இரு வளவினுள்ளும் காய்த்துப்பலன் பலன் தரும் தென்னை மரங்களுமுண்டு..
📢 வளவுகளின் மத்தியில் 10′ (அடி) அளவுப்பாதை வழி விடப்பட்டுள்ளது..
📢 வாகன போக்கு வரத்துக்கு வசதியாக வீதியோரம் அமையப்பெற்றுள்ளது..
📢 வீடுகள், ஓய்வு விடுதிகள்,பண்டகசாலை,ஹோட்டேல்,
ரெசோட்கள், கல்யாண மண்டபங்கள் அமைப்பதற்குப் பொருத்தமான இடம்..
📢 பேஸ்ஹோஸ்பிடல்,பஸ் டிப்போ,கடற்கரை, லேடீஸ் மார்க்கட் போன்றவை மிக அருகில் உள்ளன..
📢 46 வருடங்கள் மேல் பலமைவாய்ந்த உறுதி வரலாற்று வரைபட ஆவணங்கள் கொண்ட TP ரக காணி..
📢 சோலை வரிக்கொடுப்பணவுகள் முறையாகப் பேணப்பட்டுள்ளன..
📢 குடிநீர், மின்சாரவசதிகள் உண்டு..
📢 விலையினை பேசித் தீர்ந்து
கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads