Location:

ஒல்லிக்குளம் – மதுராபுரம் பிரதான வீதி யில் இருந்து 20 மீட்டர் தூர அளவில் 12′ அடி அகலப்பாதையோடு 78′ : 39′ (அடி) அளவுகளில் (11Pபேச்சஸ்) நேர்த்தியான மேட்டு நில வளவொன்று நியாய விலையில் விற்பனைக்கு..
📢 பிரபல்யமான மதுராபுர நெடுஞ்சாலை யோரமாக ஒல்லிக்குள பஷார் அருகாமையில் அமைந்துள்ளது..
📢 12′ பாதை இடப்பட்டு வளவு வரையில் அனைத்து வித வாகனங்களும் வந்து போக வசதியாகவுள்ளது..
📢 நாங்கு பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அமோனா தகர சீட்டினால் அடைக்கப்பட்டு வாயில் கதவும் போடப்பட்டுள்ளது..
📢 தென்னை பயிர் செய்கை, சிறு பயிர்ச் செய்கை, கால்நடை வளர்ப்பு, மரமாள், உள்ளாச வதிவிடம் போன்றவற்றிற்குப் பொருத்தமான அமைவிடம்..
📢 தண்ணீர் மின்சார வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
(சுற்றுவட்டாரத்தில் மின்னிணைப்பு,லைன் நீர் விணியோகம் ஏற்க்கனவே வழங்கப்பட்டுள்ளது)
📢
மேலும்;
சிறுதொழிற்சாலை,களஞ்சியசாலை,
போன்றவை அமைப்பதற்கும் பொருத்தமான அமைவிடம்..
📢 குடும்பங்களுடன் வந்து உள்ளாசமாய் தங்கிச்செல்லவும் வசதியான இடம்..
📢 பாடசாலைகள்;
(அல்ஹம்ரா வித்யாலயம்),
பள்ளிவாயல்கள்;
(ஆயிஷா ஜும்மா , சிகரம் ஜூம்மா பள்ளி வாயல்கள்)
வைத்திய நிலையம் ;
(ஆரயம்பதி வைத்தியசாலை, பாலமுனை தள வைத்யசாலை)
மற்றும்,
கடைகள், ஹோட்டல்கள்,சந்தை போன்ற சகல வசதிகளுமுள்ள மற்றும், காற்றோட்டமுள்ள அமைதியான,இயற்கையான சுற்றுச்சூழல்..
📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..
📢 100% நம்பகத்தன்மை வாய்ந்தது. உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம்

Show Number

Customer ID :

CUS ID : 95

Customer's All ADS :

ADS ID :

1440

View on Facebok :

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Farhan

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Farhan