Ads Published on : August 7, 2021

காத்தான்குடி பிரதானவீதி “ஹிஜ்ரா
மில் லேலினுள் (“SALAKA” வுக்கு சரி நேர் எதிரில்,
GENT STYLING பக்கத்தால் செல்லும் பாதையில்) 48′:25′ (அடி) அளவுகளில் (05 பேச்) இரண்டு கடையறைகளுக்கான வெற்று வளவொன்று விற்பனைக்குண்டு
📣 பிரதான வீதியில்,பிரபல்யமான வணிகத்தளத்தில் அமைந்துள்ளது..
(A PROMINENT COMMERCIAL POINT)
📣 10 ‘(அடி) வழிப்பாதை பிரதான வீதியில் இருந்து உற்செல்வதால் சகல வித வாகனப்போக்கு வரத்திற்கும் வசதியான இடம்..
(TRANSPORTABLE ACCESS)
📣 நான்கு பக்கங்களும் முறையாக “சேர்வேயர்” செய்யப்பட்டு எல்லைகள் இடப்பட்டுள்ளன..
(SURVEYED BOUNDARIES)
📣 கடையறைகள், டிஸ்பன்சரி, ஸ்டோர்ஸ்,வேர்க்சொப்,விடுதி வீடுகள் போன்ற அனைத்து வித வியாபார வணிக தொழில் நடவடிக்கைகளுக்கும் மிகப்பொறுத்தமான அமைவிடம்..
(SUITABLE FOR ALL BUSINESS)
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கொண்டது..
(RELIABLE LEGAL DOCUMENTATION)
📣 வருடாந்தம் வரி செலுத்தப்படும் தனியார் வளவு. வாங்கி விற்பனை செய்ய அங்கீகாரம் பெற்றது..
(PERMITTED FOR RESELL)
📣 விலையினை நியாயமான முறையில் உரிமையாளருடன் பேசித்தீர்க முடியும் ..
(PRICE CAN BE NEGOTIATED WITH LAND LORD)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads