Do You Have Something to Sell ? Call Us On 0771225010

This Land Sold Out

Ads Published on : February 21, 2021

பாலமுனை – தெற்கு, சாலியப்பா வீதி யில் நடுவோடை பள்ளிவாயலுக்கு மிக அருகாமையில், 64.5′ : 42.5′ அளவுகளில் (9.37P) நேர்த்தியான மேட்டு நில வளவொன்று விற்பனைக்குண்டு..
📢 பிரபல்யமான பா.மு நடுவோடை ஜூம்மா பள்ளிவாயலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது..
📢 10′ பாதை இடப்பட்டு வளவு வரையில் அனைத்து வித வாகனங்களும் வந்து போக வசதியாகவுள்ளது..
📢 நாங்கு பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அமோனா தகர சீட்டினால் அடைக்கப்பட்டு, சிறு குடிசையும் அமைத்து ,வாயில் கதவும் போடப்பட்டுள்ளது..
📢 தென்னை பயிர் செய்கை,கால்நடை வளர்ப்பு போன்றவற்றிற்குப் பொருத்தமான அமைவிடம்..
📢 தண்ணீர் மின்சார வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
📢
மேலும்;
சிறுதொழிற்சாலை,களஞ்சியசாலை,
உள்ளாச வதிவிடம் போன்றவை அமைப்பதற்கும் பொருத்தமான அமைவிடம்..
📢 குடும்பங்களுடன் வந்து உள்ளாசமாய் தங்கிச்செல்லவும் வசதியான இடம்..
📢 பாடசாலைகள்;
(அலிகார் வித், அஸ்ரப் வித்),
பள்ளிவாயல்கள்;
(நடுவோடை ஜும்மா , முஹிடீன் ஜூம்மா பள்ளி வாயல்கள்)
வைத்திய நிலையம் ;
(தள வைத்திய சாலை பா.மு, ஆரயம்மதி வைத்யசாலை)
மற்றும்,
கடைகள், ஹோட்டல்கள்,சந்தை போன்ற சகல வசதிகளுமுள்ள அமைதியான சுற்றுச்சூழல்..
📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..
📢 100% நம்பகத்தன்மை வாய்ந்தது. உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம்

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads