Ads Published on : August 7, 2021

ஒல்லிக்குளம் பிரதானவீதி – “ஆயிஷா” பள்ளிப் பக்கமாக உற்செல்லும் ( கி.உ.பி 155A )
“அப்துர் ரஹ்மான் ” பாதையோரமாக ,
110′ : 58′ அடி எனும் அளவுகளில் (21பேச்சஸ்) சகல அடிப்படை வசதிகளையும் கொண்ட சிறிய சாதாரன வீடோடு வளவொன்று உடனடி விற்பனைக்குண்டு
📣 மின்னிணைப்பு ,குடிநீர், பாசன நீர் வசதிகள் உண்டு.
காய்த்துப் பலன்தரும் தென்னை மரங்கள்,மா மரங்கள், பலா மரங்கள்,பெண்டா தோடம்,ஜம்பு,ஈரப்பலா போன்ற மரங்களுண்டு.
குளியலறை,மலசலகூட
வவசதிகளூண்டு..
📣 மூன்று வீடுகள் தாராளமாக அமைக்க முடியும். கோழிப்பண்ணை, கலஞ்சியசாலை, மின்தறித் தொழிற்சாலை போன்ற தொழில்களுக்கு உகந்த இடம்..
📣 நான்கு பக்கங்களும் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு 10′ (அடி) வாயில் ( Gates) அமைக்கப்பட்டுள்ளன. 10′-12′ அடி அளவில் அகலப்பாதை இடப்பட்டு வாகனங்களை உற்செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது..
📣 மக்கள் செறிந்து வாழும் அமைதியான, பாதுகாப்பான சுற்றுச் சூழல் மற்றும்..
பள்ளிவாயல்,பாடசாலை,சந்தை கடைபசார்கள் போன்ற வசதிகள் உள்ள அமைவிடம்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த TP ரக உறுதி மற்றும் வரலாற்று(65வருட வரலாறு) வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 வருடந்தம் தொடர்ச்சியாக வரி செலுத்தப்படும் தனியார் காணி..
📣 அரச அங்கீகாரம் பெற்ற இக் காணியானது ஒல்லிக்குளத்தில் பிரபல்யமான இடத்தில் அமையப்பெற்றுள்ளது..
📣 விலையினை உரிமையாளருடன் பேசி முடிக்கலாம்..
(Negotiable)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads