

ஒல்லிகுளம் சமாதன கிராமத்திற்கு முன்பாக பிரதான வீதியில் கடை கட்டக்கூடிய காணி துண்டுகள் விற்பனைக்கு உள்ளது.
190 வருட வரலாறு கொண்ட (TP ) காணி துண்டுகள் முன்பகுதி பிரதான வீதியும் பின் பகுதி 14 அடி வீதியும் கொண்ட பத்து காணி துண்டுகள் விற்பனைக்கு இருக்கின்றன. குறிப்பு ஒவ்வொரு காணி துண்டுகளுக்கும் தனித்தனி சோலை வரி இலக்கங்கள் பெறப்பட்டுள்ளன. நீளம் 120 அடி அகலம் 14
அடி அளவுகளை கொண்டுள்ளது.
விலை பேசி தீர்மானிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு
Call : ,
Show Number
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”