August 11, 2021

ஆரையம்பதி பாலமுனை- அஷ்ரப் வித்யாலய வீதி்ஜித் பிலால் பள்ளிவாயல் அருகில், புதிய குடியேற்ற வீட்டுத்திட்ட குதியில்
-150′:100′ (அடி) /55 பேச்சஸ் அளவுகளில் அமோனா தகர வேலியினால் 15′(அடி) அகல இரும்பு கேட் போடப்பட்டு, முற்றிலும்
பாதுகாப்பாக அடைக்கப்பட்ட விசாலமான வளவொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு.
📣 வளவின் பிரதான பாதைவழி அகலம்: 18′(அடி), ஏனைய இரு பக்கங்களும் முறையே: 12′(அடி) அகலமாகும்..
📣 வளவினை 09 பேச்சஸ் அளவுகளில் 06 துண்டுகளாக பிரித்து விற்பனை செய்யவும் முடியும்..
📣 வளவினுள் நேர்த்தியாகக் கட்டப்பட்ட குடிசையோடு நீர் மின்சார இணைப்பு வசதிகளும் உண்டு.
மற்றும்-குளியலறை கழிப்பறை வசதிகளும் உண்டு..
📣 முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் சுகாதாரமான, அமைதியான சூழல்
மற்றும் பாடசாலை, பள்ளிவாயல், வைத்யசாலை,விளையாட்டு மைதானம், கடைபசார்கள் உள்ள அமைவிடம்..
📣 தொழிற்சாலை,கலஞ்சியசாலை,விலங்கு
பன்னை, பயிர்செய்கை, தென்னந்தோட்டம் போன்ற தொழில்களுக்கு சாதகமான இடம். சொந்த தேவைகளுக்கோ அல்லது வியாபார நடவடிக்கைகளுக்கோ பயன்படக்கூடியது..
📣நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம்

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved