Ads Published on : August 16, 2021

பூனொச்சிமுனை – யெஹ்யா சவுக்கடி கடற்கரை துறை அருகில், அல்-இக்றாஹ் பாடசாலை வீதி ஓரமாக, இயற்கையின் ரம்யமான சூழலோடமைந்த – முறையே 30 பேச்சஸ், 8.25 பேச்சஸ் (156′ :53.5 மற்றும் 66′:34′ ) அளவுகளில் இரண்டு வளவுகள் விற்பனைக்குண்டு

Land for sale in Poonochchimunai
📣 தாராளமாக 7 பேச்சஸ் அளவுகளில் 04 Lot களாகப்பிரித்து வீடுகள் அமைக்கப்போதுமான இடம்./
அல்லது விற்பனை செய்யவும் முடியும்..
(Sufficient space for 04 Regular size Houses or/Saleable as per lot )
📣 பாதையோரம் அமைந்துள்ளதால் வாகனப்போக்கு வரத்துக்கு மிக்க வசதியானது..
( Easy Transportable access )
📣 தனியார் கிரயக் காணி எண்பதால் வாங்கவும், விற்கவும் முடியும்..
( Private Buy & Sale asset )
📣 நீண்ட கால வரலாறு கொண்டது..
(Long time History & Documentation)
📣 அமைதியான, பாதுகாப்பான,சுகாதாரமான குடியிருப்பு பகுதி மற்றும்..
( Unpolluted and Peaceful Populated residential Area )
பூனொச்சிமுனை பிரதான வீதிக்கு மிக அன்மையில் அமைந்துள்ளதால் சகல வசதிகளும் உள்ள அமைவிடம்..
(Very closed to Poonochchimunai Bazaar )
📣
தென்னை பயிர்ச்செய்கைக்கு உகந்த மண்வளம் கொண்ட நிலம் மற்றும் விலங்குப்பண்ணை, உள்ளாச ஓய்வு விடுதிகள் அமைக்க என சகலவிதமான தொழில் முயற்சிகளுக்கும் சாதகமான பிரதான மையம்
(The Prominent Location for all type of entrepreneurships )
📣 நிலத்திற்கான நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
(It bears all Reliable Documents )
📣 நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம்..
( Negotiable deal with Landlords )

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads