பாலமுனை – செல்வா நகர் வீதியில் புர்கான் பள்ளிவாயலுக்கு சரிநேர் எதிரில் 52′:44′ அளவுகளில் (9.21P) காய்க்கும் தென்னை மரங்களுடன் ,வளமான மண் வளம் கொண்ட வளவொன்று விற்பனைக்குண்டு..
📢 பிரபல்யமான பாலமுனை- கர்பளா புர்கான் பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ளது..
📢 16 ‘(அடி) பாதையோரமாக இருப்பதனால் அனைத்து வித வாகனங்களும் வந்து போக வசதியாகவுள்ளது..
📢 நாங்கு பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அமோனா தகர சீட்டினால் அடைக்கப்பட்டு, சிறு குடிசை , மின்சார வசதி, தண்ணீர் தாங்கி, மோட்டார் நீர்பாசன வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன..
📢 காய்த்து பலன்தரும் 07 தென்னை மா,பலா,வாழை போன்ற நன்கு வளர்ந்த மரங்கள் உள்ளன..
(மாதாந்தம் 100 தேங்காய்கள் வரையில் பறிக்கப்படுகின்றன.)
📢
மேலும்;
உள்ளாச விடுதி,
வீடு,சிறுதொழிற்சாலை,களஞ்சியசாலை,
கோழிப்பண்ணை போன்றவை அமைப்பதற்கும் பொருத்தமான அமைவிடம்..
📢 பாடசாலைகள்;
(அலிகார் வித், அஸ்ரப் வித்),
பள்ளிவாயல்கள்;
(புர்கான் ,கர்பளா, முஹிடீன் ஜூம்மா பள்ளி வாயல்கள்)
வைத்திய நிலையம் ;
(தள வைத்திய சாலை பா.மு, ஆரயம்மதி வைத்யசாலை)
மற்றும்,
கடைகள், ஹோட்டல்கள்,சந்தை போன்ற சகல வசதிகளுமுள்ள முஸ்லிகள் செறிந்து வாழும் அமைதியான சுற்றுச்சூழல்..
📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று வரைபட, வரி ஆவணங்களைக் கொண்டுள்ளது..
📢 100% நம்பகத்தன்மை வாய்ந்தது. உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம்

1448

CUS ID : 95

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads