Ads Published on : August 8, 2021

காத்தான்குடி 01, பதுறிய்யா டெலிகொம் வீதியில், பதுறியாப் பள்ளிவாயலில் இருந்து 30 மீட்டர் தூரத்தினுள் 42′:32′ (05 பேச்சஸ்) எனும் அளவில் வீடு அல்லது கடையறைகள் கட்டக்கூடிய –
வளவொன்று சகல வசதிகளும் உள்ள வீடொன்றுடன் (வீதியோரமாக )
நியாய விலையில் விற்பனைக்குண்டு.!

📢 தற்போது ஒரு குடும்பம் வதியக்கூடிய வசதிகளோடு வீடொன்றுள்ளது..
📢 டெலிகொம் வீதியிலேயே என்பதால் சகலவித வாகனப்போக்கு வரத்திற்கும் இலகு வழி..
📢 பதுறியா பஷாரை ஒட்டியுள்ளதால் சகல வியாபார நடவடிக்கைகளுக்கும் ஏற்ற அமைவிடம்..
📢 கீழ்த் தளத்தில் இரண்டு/மூன்று கடைகள் கட்டி மேல்தளத்தில் வீடொன்று அமைத்து, அதே இடத்தில் நல்ல வருமானம் காணமுடியும்..
📢 வைத்ய நிலையங்கள்,
சூப்பர் மார்க்கட்டுகள்,
கடை பஷார்கள், சந்தை, பாடசாலை,
மதரஷா,கடற்கரை,மற்றும் பிரபல்யமான உணவகங்கள் போன்ற அனைத்து வசதிகளும் மிக அன்மையில் அமையப்பெற்ற இடம்..
📢 நீண்ட வரலாறு கொண்ட உறுதி மற்றும் ஏனைய ஆவணங்கள் கொண்ட கிரயக் காணி..
📢 சோலை வரிக்கொடுப்பணவுகள் முறையாகப் பேணப்பட்டுள்ளன..
📢 குடிநீர், மின்சாரவசதிகள் உண்டு..
📢 விலையினை நியாய விலையில் பேசித் தீர்ந்து கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads