August 20, 2022

கர்பளா நகர், “சிறாஜுடீன் கண்டத்தில்” காத்தான்குடி நகரசபை நிர்வாகத்திற்குற்பட்ட பிரிவில் (162C) 10’அடி அகல போக்குவரத்துப் பாதையோரமாக 42′:36’அளவில் (5.55 பேச்சஸ்) வெற்று வளவொன்று விற்பனைக்குண்டு

🏠 ஒரு வீடு தாராளமாகக்கட்டப்போதுமான விசாலம் கொண்டது..
🏠 சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ள பாதுகாப்பான இடம். கர்பளா மற்றும் அக்பர் மாவத்தைக்கு மத்தியில் இவ்விடம் உள்ளது..
🏠 தீன் வீதி, கர்பளா பாலமுனை பிரதான வீதி, நூராணியா வீதி, கைராத் பள்ளி வீதிகளை துரித போக்குவரத்துப் பாதைகளாகக்கொண்ட மையப்பகுதி..
🏠 இவ் வளவிற்குச்செல்வதற்கான மூன்று வழிப்பாதைகள் கர்பளா பிரதான வீதியில் இருந்து சமாந்தரமாக இடப்பட்டுள்ளன (மூன்று வழிகளையும் பயன்படுத்த முடியும்)..
🏠 மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த TP ரக கியமான உறுதி மற்றும் பல வருட கால வரலாறு கொண்டது..
🏠 வீடுகட்டுவதற்காக அங்கீகாரம் மற்றும் வரிகட்டும் ஆவணங்கள் யாவும் கா.குடி நகரசபையிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்..
🏠 கர்பளா ஜும்மா பள்ளி வாயல், அக்பர் மாவத்தைப் பள்ளிவாயல், கடை சந்தை ஹோட்டல்கள்,பாடசாலை வசதிகள் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்ட அமைவிடம்..
🏠 விலை மற்றும் ஏனைய விடயங்களை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal )

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved