December 14, 2021

காத்தான்குடி06 அக்பர் மாவத்தையில், அக்பர் பள்ளிவாயலுக்கு பின் புறமாக பாதையோரம், 42′:30′ அடி அளவிளான முற்றாக தகர வேலியால் அடைக்கப்பட்ட மக்கள் செறிந்து வாழும் பகுதியில் வளவொன்று விற்பனைக்குண்டு

📣 வளவினுள் ஒரு சிறு தகரக்குடிசையுண்டு.நீர்,மின்சார வசதிகள் செய்து தரப்படும்..
📣 தாராளமாக ஒரு சாதாரண வீடு அமைக்கப்போதுமான இடவசதி..
📣 காத்தான்குடி – கர்பளா நகரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் சகல வசதிகளும் உள்ள அமைவிடம்..
📣 மக்கற் குடியேற்றமுள்ள, பள்ளிவாயல்,பாடசாலை,வைத்தியசாலை, கடை பசார்கள் அனைத்தும் மிக அண்மையில் உள்ளன..
📣 இரு வீதிகள் இணையும் சந்தியொன்றில் அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கு எவ்வித தடைகளும் இல்லை..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 ஏனைய விடயங்களை நேரடியாக உரிமையாளரிடம் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
(Negotiable deal with Landlord)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved