புதிய காத்தான்குடி02 FC வீதி 05ம் குறுக்குப் பாதையில் 102′ : 42′ அடி(15.75பேச்சஸ்) அளவில் வெற்று வளவொன்று வீதியோரமாக நியாய விலையில் விற்பனைக்குண்டு
🏠இவ்வளவு முறையே 36′:36′ / 36’42’ / 42′:102′ என்று மூன்று அளவுகளில் பிரிக்கப்படவுள்ளன..
🏠தேவையானவர்கள் முழுமையாகவோ அல்லது பகுதிகளாகவோ விரும்பியவாறு பெற்றுக்கொள்ள முடியும்..
🏠வளவு நெடுகிலும் 05 அடி ஒழுங்கை வழி விடுவதற்கான வசதியுமுண்டு.
எனவே ஒரே வரிசையில் மூன்று வீடுகள் தாராளமாகக் கட்டுவதற்கான இடவசதியுமுண்டு..
🏠காத்தான்குடி நகரசபைக்கு வரி செழுத்தப்படுகின்றது..
🏠மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த TP ரக கியமான உறுதி மற்றும் பல வருட கால வரலாறு கொண்டது..
🏠குடி நீர் , மின்சார வசதிகள் ஏற்கனவே
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன..
🏠ஏனைய விடயங்களை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal )
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved