Ads Published on : March 26, 2022

காத்தான்குடி 04, கடற்கரை பகுதியில், 70′:40′ அடி (10.29 பேச்சஸ்) நீள அகல அளவில் நேர்த்தியான வெற்றுவள வொன்று விற்பனைக்குண்டு

📣 கா.குடி மத்திய கடற்கரைப் பகுதியில், “மெரைன் ட்ரைவ்” பாதையில் இருந்து சுமார் 25 Mtr. தூரத்தில் 10′ அடி அகல பாதையோரம் “சீனத் கார்டன்” மற்றும் “றையான் கார்டன்” பின் புரமாக இவ்வளவு அமைந்துள்ளது..
📣 இவ்வளவிற்கு மூன்று பாதைகளூடாகச் செல்ல முடியும்.அவை முறையே, “அல்மனார்” பள்ளிவாயலுக்கு எதிர்பக்கமாகச் செல்லும் பாதை
(Near Tea Time), “சீனத் கார்டன்” அருகாமையில் செல்லும் பாதை, “அன்வர்” பள்ளிவாயல் அருகாமையில் செல்லும் பாதை..
📣 இவ் வளவானது – நகரத்தின் பிரதான மையத்தில் அமைந்துள்ளதால் அனைத்து வசதிகளையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
📣 கல்யாண மண்டபம், ரெஸ்ஹவுஸ், பீச் வில்லா, உள்ளாச விடுதிகள், வாடகை விடுதிகள்,மீன் வாடிகள், போன்ற தொழில்/வியாபார நடவடிக்கை களுக்கு மிகப் பொருத்தமான அமைவிடம்..
ஏற்கனவே வளவினைச் சூழ வீடுகள், ரெஸ்ட்ஹவுஸ்கள்,வாடகை விடுதிகள் போன்றவை அமைக்கப்பட்டு தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பது குறிப்பிட தற்கது..
📣 அன்வர் பள்ளி வீதி, கடற்கரை வீதி, பேஸ் ஹொஸ்பிடல் வீதி, மெரைன் ட்ரைவ் போன்ற வீதிகளை துரித போக்குவரத்துப் பாதைகளாக பயன்படுத்த முடியும்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣
ஏனைய விடயங்களை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal with Land Ownership)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads