Ads Published on : February 12, 2022

காத்தான்குடி 04, கடற்கரை பகுதியில், 60′:45’அடி (10.40பேச்சஸ்) நீள அகல அளவில் நேர்த்தியான வெற்றுவள வொன்று விற்பனைக்கு

📣 பீச் ஓரமாக மெரைன் ட்ரைவ் பாதையில் இருந்து 15 Mtr. தூரத்தில் 10′ அடி அகல ஒழுங்கையில் “சீனத் கார்டன்” வில்லா அருகில் அமைந்துள்ளது..
📣 வளவின் ஒழுங்கையோரம் (கிழக்கு மேற்கு) 60′ அடி நீளமும், தென்மேற்கு 45′ அடி அகலம் கொண்ட மூன்று பக்கங்கள் அமோனா சீட்டினால் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு கேட் போடப்பட்டுள்ளது..
📣 காத்தான்குடி – அன்வர் பள்ளி வீதி, கடற்கரை வீதிகளுக்கு அன்மையில் அமைந்துள்ளதால் நகரத்தினுள் அனைத்து வசதிகளையும்
இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
📣 கல்யாண மண்டபம், ரெஸ்டோரண்ட், பீச் வில்லா, உள்ளாச விடுதிகள், வாடகை விடுதிகள்,மீன் வாடிகள், போன்ற தொழில்/வியாபார நடவடிக்கை களுக்கு மிகப் பொருத்தமான அமைவிடம்..
📣 அன்வர் பள்ளி வீதி, கடற்கரை வீதி, பேஸ் ஹொஸ்பிடல் வீதி, மெரைன் ட்ரைவ் போன்ற வீதிகளை துரித போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 ஏனைய விடயங்களை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads