Ads Published on : March 24, 2022

காத்தான்குடி01. முதியோர் இல்ல வீதியில், 42′:30’அடி ( 4.63 பேச்சஸ்) அளவிலான கிரய உறுதியுள்ள வளவொன்று விற்பனைக்குண்டு

📣இவ்வளவானது;காத்தநகர் பிரதான வீதியில் இருந்து 100மீ.தூரத்தினுள் 5′(அடி)ஒழுங்கை ஒன்றினுள்,நாங்கு பக்கங்களும் உயரமான கற்சுவற்றினால் கட்டப்பட்டு, இரும்பிலான (கேட்) கதவிடப்பட்டுள்ளது..
📣 வளவினுள் இரண்டு சிறு மாடி வீடுகளுக்கான அத்திவாரம் கொங்றீட் தூண்கள் எழுப்பப்பட்டவாறு அமைக்கப்பட்டுள்ளது.
தேவையென்றால் ஒருவீடாகவும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும்..
📣வீட்டிற்கான மின்சார , நீர், கழிவு நீர் அகற்றல் (Drainage) போன்ற வசதிகள் முன்கூட்டியே செய்யப்பட்டுள்ளன..
📣 இவ்விடமானது, ஊரின் பிரதான பாதைகளைகளோடு இணைவதால் இலகுவாகவும், துரிதமாகவும் இலக்கினை அடைந்துகொள்ள ஏதுவானதாகும்..
📣நம்பகத்தன்மை வாய்ந்த கிரய உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரிகட்டும் ஆவனங்கள்,
மற்றும் வீடு கட்டுவதற்கான நகரசபையின் அங்கீகாரம் பெற்ற
ஆவணங்களும் கைவசம் உண்டு..
📣 ஏனைய விடயங்களை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads