June 4, 2022

வளவு விற்பனைக்கு – ஹிஸ்புல்லா வீதி, காத்தான்குடி/பாலமுனை
பாலமுனை மருத்துவமனை வீதிக்கு சமாந்தரமாக உற்பக்கமாகச் செல்லும் ஹிஸ்புல்லா வீதியில் – 88′:43′ அடி (13.44 பேச்சஸ்) அளவில் வளவொன்று விற்பனைக்குண்டு

📣 சகல வசதிகளோடும் ஒரு குடும்பம் வதியக்கூடிய இரண்டறை மண்டபம் திண்ணையுடன் குடிசையொன்று நீர் மின்சார வசதிகளோடுண்டு..
📣 இரண்டு வீடுகள் தாரளமாகக் கட்ட முடியும்.கடைகள் கட்டி வாடகைக்கு விடவும் முடியும்..
📣 வளவின் அகலப்பக்கமாக 20′(அடி) அகல வீதியும்,நீளப்பக்கமாக 06′(அடி) அகல ஒழுங்கையுமுண்டு..
📣 பள்ளிவாயல் , பாடசாலை, வைத்யசாலை போன்ற வசதிகள் மிக அண்மையில் உண்டு..
📣 பாதுகாப்பான, அமைதியான சுற்றுச் சூழல்..
📣 மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த கியமான உறுதி மற்றும் வரலாறு, வரைபடம்,வரிகட்டும் ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 ஏனைய விடயங்களை உரிமையாளருடன் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal with Land Ownership)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved