களுவாஞ்சிகுடியில் மிக மலிவான விலையில் காணி விற்பனைக்கு
களுவாஞ்சிகுடி பழந்தோட்டத்தில் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியிலிருந்து சுமார் 600m தொலைவில் கிழக்குத் திசையில்
👉21காய்க்கும்
தென்னை மரங்கள்
👉வீடு
👉மின்சார வசதி
👉கிணறு
என முழுக்க முழுக்க இயற்கை சூழலில் அமைந்துள்ள சுமார் 100 வருட வரலாற்றினைக் கொண்ட 36 1/2(அரை) பேர்ச் உறுதிக் காணி 1 பேர்ச் தலா 1,40,000 (ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரம்) ரூபாவிற்கு விற்பனைக்கு உள்ளது.
குறிப்பு- காணியினை கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் நேரடியாக உரிமையாளரோடு தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம்.
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved