March 12, 2022

காத்தான்குடி, M.C அப்துல் காதர் (UC, MOH அருகில்) வீதியில், 10.89 பேச்சஸ் அளவிலான நேர்த்தியான வளவொன்று விற்பனைக்குண்டு

📣 காத்த நகரின் மிகப் பிரதானமான அரச காரியாலயங்கள்,பொது விளையாட்டு மைதானம்,பள்ளிவாயல் போன்ற வசதிகளைக் கொண்டமைந்த இடம்..
📣 வளவின் முன்பக்கம் அகன்ற பாதையும், வலது பக்கம் ஒழுங்கையுமாக இரு பக்க வழிகளுண்டு.
இரண்டு வீடுகள் தாராளமாக பாதையோரம் முகப்புக் காட்டிக் கட்டிக்கொள்ள முடியும்..
📣 வளவினுள் ஒரு களஞ்சியசாலை உண்டு எனவே அதனை ; நெற்களஞ்சியமாகவோ,தொழிற்பட்டறையாகவோ, வாகனத்தரிப்பிடமாகவோ பயன்படுத்த முடியும்..
📣 இவ்வமைவிடமானது, ஊரின் பிரதான பாதைகளை இணைப்பதனால் இலகுவாகவும் விரைவாகவும் இலக்கினை அடைந்துகொள்ள ஏதுவானதாகும்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு.
📣 ஏனைய விடயங்களை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
(Negotiable deal with Landlord)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved