Ads Published on : March 29, 2022

கர்பளா பிரபல்யமான ஈனிசர் கண்டத்தில் , 04 ம் குறுக்கு வீதியில் , எல்லைகள் இடப்பட்ட நிலையில் 42′:36′ ( 5.5 பேச்சஸ்) நீள அகல அளவில் நேர்த்தியான வெற்றுவளவொன்று விற்பனைக்குண்டு
📣 ஒரு வீடு கட்டப்போதுமான இடவசதி..
📣 மக்கள் குடியேற்றமுள்ள இயற்கை யோடொட்டிய அமைதியான சூழல்..
📣 வளவின் பல பக்கங்களாலும் 12′ (அடி) போக்கு வரத்துப் பாதை வசதிகள் உள்ள அமைவிடம்..
📣 நகரத்தின் அனைத்து வசதிகளையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
சிறுபயிர்செய்கைக்கும் உகந்த நிலம்..
📣 காத்தான்குடி நகரசபைக்கு வரி செலுத்தப்படுகின்றது.
மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 ஏனைய விடயங்களை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal with Land Ownership)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads