June 5, 2022

மஞ்சந்தொடுவாய்- காத்தான்குடி நிர்வாகத்திற்குற்பட்ட பிரிவில், ஹிஸ்புல்லாஹ் வீதியில் (பச்சை உண்டியல்) 36.75′:44.5′ அளவில் (5.94 பேச்சஸ்) வளவொன்று வீதியோரமாக நியாய விலையில் விற்பனைக்குண்டு

🏠 தாராளமாக இரண்டு மாடி வீடு கட்டப்போதுமான அளவில் உறுதியான அத்திவாரம்,கம்பிக்கூடுகள் பதிக்கப்பட்ட நிலையில் உண்டு..
🏠 அந்த வளவுக்கு மட்டுமே உரித்தான தனியான 08′ அடி ஒழுங்கை வழிப் பாதையும் உண்டு.ஒரு KDH வேன் மற்றும் ஏனைய சிறிய ரக வாகனங்களை நேரடியாக வீட்டினுள் நிறுத்திக்கொள்ள முடியும்..
🏠 சமநிலையான நேர்த்தியான வளவு. அத்திவாரத்தைச்சுற்றிலும் 04′, 08′, 02′ அடிகளில் வெற்றிடமாகவும், பின்புலக்கத்திற்காகவும் விடப்பட்டுள்ளது..
🏠 காத்தான்குடி நகரசபை எல்லை வரைபுக்குள் உள்ளடக்கப்படுவதால் காத்தான்குடிப் பிரதேசமாகத் தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆவணங்களை கா.குடி நகரசபையில் பதிந்து வரிகட்டும் உரிமத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்..
🏠 மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த TP ரக கியமான உறுதி மற்றும் பல வருட கால வரலாறு கொண்டது..
🏠 வீடுகட்டுவதற்காக அங்கீகாரம் பெற்ற பட வரைவுப் பத்திரம் (Building plan) வரிகட்டும் ஆவணங்கள்,
நிலவரைவுப்படம் (Surveyor plan) போன்ற அனைத்து ஆவணங்களும் கைவசம் உண்டு..
🏠 குடி நீர் மின்சார வசதிகளையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
🏠 ஏனைய விடயங்களை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal )

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved