

மஞ்சத்த்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் கடற்கரையில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் வீதியோரமாக நான்கு பக்கங்களும் அடைக்கப்பட்டு கதவு போடப்பட்ட 06 பேச்சர்ஸ் காணி விற்பனைக்கு உண்டு
ரம்மியமான சூழல் மற்றும் குடியிருப்புக்கும் பொருத்தமான இடம்.
சுத்தமானதும் சுகாதாரமனதும் அமைதியான இடத்தில் மிக நேர்த்தியாக அடைக்கப் பட்டு கதவும் போடப் பட்டுள்ளது
மிகவும் பழைமை வாய்ந்த உறுதிக் காணி
மேலதிக தகவல்கள் பெற அழையுங்கள் பொருத்தமானவர்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”