காத்தான்குடி 01,பிரபல்யமான பதுறிய்யா (ரெலிகொம் வீதி) வீதி, மரிகார் ரோடில் 67′:36′ அடி அளவில் இரண்டு வீடுகள் தாராளமாகக் கட்டக்கூடிய வளவொன்று உடனடி விற்பனைக்கு..
📣 இரு வீடுகள் ஒழுங்கை விட்டு தாராளமாகக் கட்டக் கூடிய இடவசதி..
📣 கிட்டத்தட்ட 02 மீட்டர் வரையிலான வாகனப் போக்கு வரத்துப் பாதையோரமாக அமைந்துள்ளது..
📣 மாடிக்கட்டடங்களுக்கான நகரசபை அங்கீகாரம் பெற்ற இடம்..
📣 கண்ணியமான மக்கள் குடியிருக்கும் அமைதியான சுற்றுச்சூழல்..
📣
ரெலிகொம் வீதி, முதியோர் இல்ல வீதி, பிரதான வீதி, கடற்கரை (Marine) வீதிகளை துரித போக்கு வரத்து எல்லைகளாகக் கொண்டமைந்த பிரதான மையம்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 வருடா வருடம் சோல வரி செலுத்தப்படுகிறது..
📣 நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம்
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved