October 25, 2021

காத்தான்குடி-3 பிரபல்யமான பழைய தபாலக வீதியில் (ஷைஹுல் பலாஹ் வீதி) பிரதான வீதியிலிருந்து 200m தூரத்தில் வீதியோரமாக ஒரு வீடு கட்டக் கூடிய (20′:40′) காணியொன்று நியாயமான விலைக்கு விற்பனைக்கு உள்ளது.

🏪200m சுற்று வட்டாரத்தில் பிரதான வீதி,கடற்கரை வீதி,ஹிஸ்புழ்ழாஹ் மண்டபம்,ஹிஸ்புழ்ழாஹ் விளையாட்டு மைதானம்,நகரசபை,இலங்கை வங்கி,சம்பத் வங்கி,சமுர்த்தி வங்கி,நீர் வழங்கல் அலுவலகம்,சுகாதார வைத்திய அலுவலகம்,வைத்தியசாலை,கல்வி நிலையங்கள்,பாடசாலை ஆகியன அமையப் பெற்றுள்ளது.

💡மின்சார வசதி,குடிநீர் வசதி உண்டு.
🚛லொரி,டிப்பர் போன்ற வாகனங்கள் வந்து செல்லக் கூடிய வீதியோரக் காணி.
📑அனைத்து ஆவணங்களையும் கொண்ட நீண்ட வரலாற்று கிரயக் காணி.
🏜️தனியார் கிரயக் காணி என்பதனால் விற்பதற்கோ,வாங்குவதற்கோ இலகுவானது.
💸சோலை வரிக் கொடுப்பனவுகள் முறையாக பேணப்படுகிறது.
🌴இரண்டு காய்க்கும் தென்னை மரங்களையும் காய்க்கும் மாமரமொன்றையும் கொண்ட காணி.
❌இடைத்தரகர் கிடையாது.
⚖️விலையினை உரிமையாளரிடமே நேரடியாக பேசி நியாய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved