June 20, 2022

வளவு விற்பனைக்கு – ஹிஸ்புல்லா வீதி, காத்தான்குடி/பாலமுனை
– ’96:49′ அடி அளவில் வளவொன்று விற்பனைக்குண்டு

# நான்கு தென்னை மரம் (இரண்டு காய்க்கும் தென்னை மரம்) , காய்க்கும் ஜம்பு , கொய்யா தோடம் முருங்கை, வாழை மற்றும் அண்ணாமுன்னா மரங்களுடன் ஒரு குடும்பம் வசிக்கக்கூடிய வீடு சகல வசதிகளோடும் ஒரு குடும்பம் வதியக்கூடிய இரண்டறை மண்டபம் திண்ணையுடன் குடிசையொன்று நீர் மின்சாரம் கழிவறை வசதிகளோடுண்டு..
# மூன்று வீடுகள் தாரளமாகக் கட்ட முடியும்
# வளவின் அகலப்பக்கமாக 12′(அடி) அகல வீதியும்,நீளப்பக்கமாக 07′(அடி) அகல ஒழுங்கையுமுண்டு..
# பள்ளிவாயல் , பாடசாலை, வைத்யசாலை போன்ற வசதிகள் மிக அண்மையில் உண்டு..
# பாதுகாப்பான, அமைதியான சுற்றுச் சூழல்..
# மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த கிரயமான உறுதி மற்றும் வரலாறு, வரைபடம்,வரிகட்டும் ஆவனங்கள் கைவசம் உண்டு..

“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved