April 6, 2022

பாலமுனை பிரபல்யமான “நெசனல் கிரௌண்ட்” வீதியில் முற்றிலும் அடைக்கப்பட்ட 06 பேச்சஸ் அளவிலான நேர்த்தியான வளவொன்று விற்பனைக்குண்டு

📣 ஒரு வீடு கட்டப்போதுமான இடவசதி.
மின்சாரம்,குடிநீர்,குடிசை வசதிகள் வளவினுள் உண்டு..
📣 மக்கள் குடியேற்றமுள்ள இயற்கை யோடொட்டிய அமைதியான சுற்றுச்சூழல்..
📣 கிரௌண்ட் வீதியில் இருந்து வளவு வரை 10′(அடி) அகலப் பாதை வழியுண்டு..
📣பாலமுனை- கர்பளா பிரதான வீதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் நகரத்தின் அனைத்து வசதிகளையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
📣 RDS வீதி, பா.மு பிரதான வீதி, கர்பளா-பா.மு பிரதான வீதிகளை இலகு போக்குவரத்துப் பாதைகளாகக் கொண்ட
அமைவிடம்..
📣 மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் 95 வருட கால வரலாற்று, வரைபட,வரிகட்டிய ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 ஏனைய விடயங்களை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal with Land Ownership)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved