உடனடி விற்பனைக்கு…
பூநொச்சி முனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள நான்கு பக்கங்களும் அடைக்கப்பட்டு கதவு போடப்பட்ட 10.87 பேச்சர்ஸ் காணி (Original Deed) விற்பனைக்கு உண்டு.
பாடசாலை, பள்ளிவாசல், தாருஸ்ஸலாம் மைதானம் என்பவற்றின் அருகாமையில்.
ரம்மியமான சூழல் மற்றும் குடியிருப்புக்கும் பண்ணை வளர்ப்பு அல்லது களஞ்சிசாலைக்கு பொருத்தமான இடம்.
சுத்தமானதும் சுகாதாரமானதும் அமைதியான இடத்தில் மிக நேர்த்தியாக அடைக்கப் பட்டு கதவும் போடப் பட்டுள்ளது.
மின்சாரம் , தண்ணீர் வசதி அருகாமையில்.
📣 இரண்டு வீடு கட்ட போதுமான இடவசதி..
📣 காய்க்கும் இரண்டு மா மரங்களும் மூன்று தென்னை மரங்களும் உண்டு.
📣 மக்கள் குடியேற்றமுள்ள இயற்கை யோடொட்டிய அமைதியான சூழல்..
📣 நகரத்தின் அனைத்து வசதிகளையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
சிறுபயிர்செய்கைக்கும் உகந்த நிலம்..
📣 காத்தான்குடி நகரசபைக்கு உட்பட்ட,
மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி.
📣 விலையினை நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
1பேர்ச் = 325 000/-
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved