July 2, 2022

காத்தான்குடி 02, அல்அக்ஷா (முஹைடீன் ஜுமுஆ) பள்ளிவாயல் வீதியில்,YLM பேக்கரி மற்றும் பதுறியா பள்ளிவாயல் முன்பாக 40′:60′ (08.82 பேச்சஸ்) அளவுள்ள வளவு – பழைய கடையொன்றுடன் விற்பனைக்கு..

📣 வீதியோரமாக மூன்று கடைகளும் பின்பக்கமாக ஒரு வீடும் கட்டக்கூடிய அளவிலான வளவு. வளவின் இடது பக்கமாக 05′(அடி) ஒழுங்கைவழிப் பாதையுமுண்டு..
📣 சுமார் இரண்டு பெரிய வாகனங்கள் ஒரே நேரத்தில் பக்கம்பக்கமாகப் போய்வரப் போதுமான அகலப்பாதை..
📣 பதுறிய்யா (ரெலிகொம்) பஷார் வீதியில் இருந்து மிக அன்மித்த (15 M) தூரத்தினுள் இவ்வளவு அமைந்துள்ளது..
📣 சகலவிதமான வர்த்தக நடவடிக்கை களுக்கும் பொருத்தமான இடம்:
சுப்பர்மார்க்கட், டிபாட்மென்ட் ஸ்டோர், வாடகை விடுதிகள், வாகன நிறுத்தம்,
களஞ்சியம் போன்றவைகளுக்கு பிரத்யேகமான அமைவிடம்..
📣 பதுறிய்யா (TC Road) வீதி, பீச் வீதி,மெரைன் வீதி,பிதான வீதி (Main Street) போன்ற வீதிகளை துரித போக்கு வரத்து எல்லைகளாகக் கொண்டமைந்த பிரதான மையம்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 நியாய விலையில் பேசி முடிக்கலாம்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved